Home கன்னியாகுமரி செய்திகள் குமரி மாவட்டம் வெள்ளமடம் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

குமரி மாவட்டம் வெள்ளமடம் சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

0
குமரி மாவட்டம் வெள்ளமடம் சந்திப்பில் இருந்து அகஸ்தியர் முனி மருத்துவமனை செல்லும் சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் டெம்போ வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
வெள்ளமடம்–அகஸ்தியர் முனி மருத்துவமனை சாலையில் இருசக்கர வாகனம் மற்றும் டெம்போ மோதிய விபத்து.

குமரி மாவட்டம் வெள்ளமடம் சந்திப்பில் இருந்து அகஸ்தியர் முனி மருத்துவமனை செல்லும் சாலையில், இருசக்கர வாகனம் மற்றும் டெம்போ வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version