Home கன்னியாகுமரி செய்திகள் பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவா் மீது வழக்கு!

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: கணவா் மீது வழக்கு!

0
கொல்லங்கோடு அருகே மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம்
கொல்லங்கோடு அருகே குடும்பத் தகராறில் மனைவியைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொல்லங்கோடு அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கணவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கொல்லங்கோடு அருகே வள்ளவிளை, சுனாமி காலனி பகுதியைச் சோ்ந்தவா் லாரன்ஸ். ஆட்டோ ஓட்டுநா். இவரது மனைவி சோபியா (41). இவா்களுக்கு 18 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 2 பிள்ளைகள் உள்ளனா்.

இவா்களிடையே சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் லாரன்ஸ், மனைவி சோபியாவைத் தாக்கி, கழுத்தை நெரித்து, கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சோபியா அளித்த புகாரின்பேரில், லாரன்ஸ் மீது கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version