ஈரானில் புதிய உச்ச தலைவர் தேர்வு செய்யப்படவில்லை: இந்தியாவில் உள்ள பிரதிநிதி தகவல்

0
10

ஈரானின் புதிய உச்ச தலை​வ​ராக, மறைந்த அயத்​துல்லா அலி காமேனி​யின் மகன் மோஜ்தபா காமேனி (56) தேர்வு செய்​யப்​பட்​டார் என தகவல்​கள் வெளி​யாயின.

இது குறித்து ஈரான் உச்ச தலை​வரின் இந்​திய பிர​தி​நிதி டாக்​டர் அப்​துல் மஜீத் ஹக்​கீம் எலாஹி கூறிய​தாவது: ஈரானில் புதிய உச்ச தலை​வரை தேர்வு செய்​யும் பணி இன்​னும் நடை​பெறுகிறது.

மோஜ்​தாபா காமேனி புதிய தலை​வ​ராக தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளார் என்ற செய்தி உண்மை அல்ல. அவர் தகு​தி​யின் அடிப்​படை​யில் தேர்வு செய்​யப்​படலாம். ஆனால் ஈரானின் புதிய உச்ச தலை​வர் இன்​னும் இறுதி செய்​யப்​பட​வில்​லை. இவ்​வாறு டாக்​டர் அப்​துல் மஜீத் ஹக்​கீம்​ எலாஹி கூறி​னார்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here