நித்திரவிளை: கல்லால் அடித்து கிட்டாச்சி ஆபரேட்டர் கொலை

0
31

சூரியகோடு பகுதியைச் சேர்ந்த ஹிட்டாச்சி ஆபரேட்டர் சதீஷ்குமார் (39), கடந்த 18ஆம் தேதி முன்விரோதம் காரணமாக 5 பேர் கும்பலால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (21-ம் தேதி) பரிதாபமாக உயிரிழந்தார். கொல்லங்கோடு போலீசார் சதீஷ் என்ற சாச்சன், சுனில், பிஜு, கோபகுமார், அனில்குமார் ஆகிய ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here