நாகர்கோவில் மாநகராட்சி நகர் நல அலுவலர் நியமனம்.

0
304

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர நகர் நல அலுவலராக அரவிந்த் ஜோதி பொறுப்பு வகித்து வந்த நிலையில், தேனி சுகாதாரப் பிரிவைச் சேர்ந்த திட்ட அதிகாரி மனோஜ் குமார் புதிய நகர் நல அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். மனோஜ் குமார் அவரிடம் பொறுப்பை ஒப்படைக்க அரவிந்த் ஜோதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பணியிட மாறுதல் காரணமாக நடைபெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here