Home விளையாட்டு செய்திகள் எம்பாப்பே நூறு சதவீதம் ஆட்டத்துக்கு தயார்: பிரான்ஸ் பயிற்சியாளர் நம்பிக்கை

எம்பாப்பே நூறு சதவீதம் ஆட்டத்துக்கு தயார்: பிரான்ஸ் பயிற்சியாளர் நம்பிக்கை

0

ஜப்பான் ஓபன் பாட்மிண்டன் தொடர் டோக்கியோவில் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு முதல் சுற்​றில் உலகத் தரவரிசை​யில் 10-வது இடத்​தில் உள்ள இந்​தி​யா​வின் பி.வி.சிந்து 21-14, 21-11 என்ற நேர் செட் கணக்கில் 37-வது இடத்​தில் உள்ள மலேசி​யா​வின் வாங் லிங்ஷிங்கை வீழ்த்​தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்​டையர் பிரிவு முதல் சுற்​றில் இந்​தி​யா​வின் துருவ் கபிலா, தனிஷா கிரஸ்டோ ஜோடி 21-16, 21-14 என்ற செட் கணக்​கில் ஸ்காட்​லாந்​தின் அலெக்​ஸாண்​டர் துன், ஜூலி மேக்​பேர்​சன் ஜோடியை வீழ்த்​தி​யது. ஆடவர் இரட்​டையர் பிரி​வில் இந்​தி​யா​வின் சாட்விக் சாய்​ராஜ் ராங்கி ரெட்​டி, ஷிராக் ஷெட்டி ஜோடி கா​யம் காரண​மாக வில​கியது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version