Home கன்னியாகுமரி செய்திகள் மார்த்தாண்டம்: மகனை வெட்டிக் கொன்ற தந்தை

மார்த்தாண்டம்: மகனை வெட்டிக் கொன்ற தந்தை

0

மார்த்தாண்டம் உண்ணாமலைகடை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (83) என்பவர், கடந்த 21ஆம் தேதி போதையில் வீட்டிற்கு வந்த தனது மகன் ராஜேஷை (39) மண்வெட்டியால் தாக்கியதில், சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் நேற்று இரவு உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் கொலை வழக்காக மாற்றி, தந்தை மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version