மார்த்தாண்டம்: நாயை கல்லால் அடித்து கால் உடைப்பு – வீடியோ

0
22

மார்த்தாண்டம் பகுதியில் முன்விரோதம் காரணமாக ஷானு என்பவரின் ஜெர்மன் ஷெப்பர்டு நாயை ராஜின் மற்றும் பிபின் ஆகியோர் கல்லால் தாக்கி அதன் காலை ஒடித்து விட்டனர். காயமடைந்த நாய் கால்நடை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. மார்த்தாண்டம் போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here