மார்த்தாண்டம்: 16 பைக்குகளுக்கு பூட்டு ;போலீசார் நடவடிக்கை

0
24

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள பார்க்கிங் ஏரியாவில் பயணிகள் தங்கள் பைக்குகளை பல நாட்களாக நிறுத்திவிட்டு வெளியூர் செல்வதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில், நேற்று முன்தினம் நள்ளிரவு டிராபிக் சப்-இன்ஸ்பெக்டர் செல்லசாமி தலைமையில், நிரந்தரமாக நிறுத்தப்பட்டிருந்த 16 பைக்குகளை நள்ளிரவு 1 மணிக்கு சங்கிலியால் பூட்டி அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here