Home கன்னியாகுமரி செய்திகள் மண்டைக்காடு: கோவிலில் இன்று நள்ளிரவு சக்கர தீவட்டி ஊர்வலம்

மண்டைக்காடு: கோவிலில் இன்று நள்ளிரவு சக்கர தீவட்டி ஊர்வலம்

0

குமரியில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் 9ம் நாள் விழா இன்று 9-ம் தேதி நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்வான நள்ளிரவில் நடைபெறும் பெரிய சக்கர தீவட்டி ஊர்வலத்தை சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளை நீதிபதி விக்டோரியா கெளரி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து செண்டை மேளத்துடன் நடைபெறும் இந்த ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்கின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version