மலேசியா மாஸ்​டர்ஸ் பாட்மிண்டன்: ​கால் இறுதியில் அஷ்மிதா தோல்வி

0
33

மலேசி​யா​வின் கோலாலம்​பூரில் மலேசியா மாஸ்​டர்ஸ் பாட்​மிண்​டன் தொடர் நடை​பெற்று வரு​கிறது. இதில் மகளிர் ஒற்​றையர் பிரிவு கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் அஷ்மிதா சாலி​கா, உலகத் தரவரிசை​யில் 23-வது இடத்​தில் உள்ள டென்​மார்க்​கின் லைன் ஹோஜ்​மார்க் கியர்​ஸ்ஃபெல்​டுடன் மோதி​னார்.

ஒரு மணி நேரத்​துக்கு மேல் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் 71-ம் நிலை வீராங்​க​னை​யான அஷ்மிதா சாலிகா 23-21, 18-21, 11-21 என்ற செட் கணக்கில் போராடி தோல்வி அடைந்தார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here