Home கன்னியாகுமரி செய்திகள் குமரியில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்.

குமரியில் 2 நாட்கள் மதுக்கடைகள் மூடல்.

0

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, திருவள்ளுவர் தினமான வருகிற 16-ந்தேதியும், குடியரசு தினமான வருகிற 26-ந் தேதியும் குமரி மாவட்டத்திலுள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிபக் கழக மதுபானக் கடைகள் மற்றும் எப். எல். 2, எப். எல். 3, எப். எல். 3ஏ மற்றும் எப். எல். 3ஏஏ உரிமம் பெற்ற மதுபானக்கூடங்கள் ஆகியவை செயல்படாது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version