குமரி: புலிகள் கணக்கெடுப்பு பணிகள் துவக்கம்

0
74

கன்னியாகுமரி வன விலங்கு சரணாலயங்களான பூதப்பாண்டி, அழகியபாண்டியபுரம், வேளிமலை, குலசேகரம், களியல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கணக்கெடுப்பு பணிகள் வரும் 7 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். இதில் புலிகள், சிறுத்தை, புள்ளி மான் உள்ளிட்ட பல விலங்குகள் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்படுகின்றன. இந்த தகவலை வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here