குமரி: தமிழக துணை முதல்வர் வருகை அமைச்சர் ஆய்வு

0
15

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பகுதிக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரும் 6-ம் தேதி மாலையில் வருகிறார். குலசேகரம் மினி ஸ்டேடியத்தில் விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி ஆர்வலர்கள், பயிற்சியாளர்களை அவர் சந்திக்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here