குமரி: நாளை உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

0
182

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகங்கள் நேற்று தொடங்கி குமரி முழுவதும் நடைபெற்று வருகிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளில் நாளை 17-ஆம் தேதி குழித்துறை நகராட்சி வார்டு 1, 2-க்கு திருத்துவபுரம் ஆடிட்டோரியத்திலும், பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு செயின்ட் ஜூட்ஸ் ஹைடெக் பள்ளியிலும், நெட்டாங்கோடு ஊராட்சிக்கு தேவி திருமண மண்டபம், ஆயக்கோடு ஊராட்சிக்கு மண்விளை சிஎஸ்ஐ சமூக நல கூடம், ஆகிய இடங்களில் முகாம்கள் நடக்கிறது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம்கள் நடைபெறும். பொதுமக்கள் தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here