குமரி: இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்

0
25

குமரி மாவட்டத்தில் இன்று 7-ம் தேதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் ‘ஸ்டாலின் முகங்கள்’ முகாம் நடைபெறுகிறது. நாகர்கோவில், குளச்சல், கொட்டாரம், நெய்யூர், மிடாலம், தூத்தூர் ஆகிய இடங்களில் முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். முகாம்கள் நடைபெறும் இடங்கள்: நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 37க்கு வைத்யநாதபுரம் மண்டபம், குளச்சல் நகராட்சி 8 முதல் 13 வார்டுகளுக்கு காந்தி சந்திப்பு காசி மண்டபம், கொட்டாரம் பேரூராட்சி 9 முதல் 15 வார்டுகளுக்கு பெருமாள்புரம் சமுதாய நலக்கூடம், நெய்யூர் பேரூராட்சி 1முதல் 7, 15 வார்டுகளுக்கு நெய்யூர் சிஎஸ்ஐ சமூக நலக்கூடம், மிடாலம் ஊராட்சிக்கு கானாவூர் கிறிஸ்து அரசர் சமூக நலக்கூடம், தூத்தூர் ஊராட்சிக்கு தூத்தூர் சமூக நல கூடம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here