குமரி: ஒலிப்பெருக்கிகளுக்கு கட்டுப்பாடு; எஸ்பி உத்தரவு

0
23

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறுவதையொட்டி, கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பொது இடங்களில் ஒலிபெருக்கிகள் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் இசைக்கருவிகளைப் பயன்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த புகார்களை 7708239100 மற்றும் 8122223319 ஆகிய வாட்சப் எண்களில் தெரிவிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here