குமரி: இரவு 10 மணி வரை மழை

0
68

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று இரவு 10 மணி வரை  கன்னியாகுமரி, கோவை, தென்காசி, தேனி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த ஒரு வாரத்திற்கும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here