குமரி: முதல்வருக்கு நினைவு பரிசு வழங்கிய அமைச்சர்

0
16

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று அரசின் புதிய திட்டங்கள் தொடங்கி வைக்கும் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் முதலமைச்சருக்கு பேரறிவுச் சிலையை நினைவு பரிசாக வழங்கினார். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அழகு மீனாவும் முதலமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here