Home கன்னியாகுமரி செய்திகள் குமரி: கனிமொழி எம்பி தேர்தல் பிரச்சாரம்

குமரி: கனிமொழி எம்பி தேர்தல் பிரச்சாரம்

0

குமரி மாவட்டத்தில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய கனிமொழி எம்பி நேற்று (ஏப்ரல் 13) வருகை தந்தார். அவர் நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம் தொகுதிகளில் பேசியபோது, திமுக ஆட்சி மக்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார். திமுக வேட்பாளர்களான மகேஷ், ஆஸ்டின், தாரகை கர்ப்பர்ட், செல்லசாமி ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version