குமரி: பறக்கும் படையினர் ரூ. 6 லட்சம் பறிமுதல்

0
35

குமரி மாவட்டத்தில் மேற்கு கடற்கரை சாலை கிராத்தூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, கேரளா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மினி டெம்போவில் இருந்து ரூ. 2 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மீன் வாங்குவதற்காக இந்தப் பணம் கொண்டு வரப்பட்டதாக ஓட்டுநர் கூறிய நிலையில், உரிய ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் பணத்தைக் கைப்பற்றினர். குமரியில் நேற்று நடந்த சோதனைகளில் மொத்தம் ரூ. 6 லட்சத்து 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here