மார்த்தாண்டம் அருகே கரவிளாகம் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் எஸ்.எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், பிரிந்து வாழும் தனது மருமகள் ஷைலாஜாவை காரில் வழிமறித்துத் தாக்கி முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.














