குமரி: வாக்களிப்பதன் அவசியம் குறித்த கோலப்போட்டி

0
359

100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்கள், இளைஞர்கள், குறிப்பாக 18 வயது நிரம்பிய முதல் கட்ட வாக்காளர்கள் மத்தியில் பல்வேறு அமைப்பினர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகின்றனர். 

அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள் சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நேற்று (நவ.,18) விழிப்புணர்வு கோலப்போட்டி நடத்தப்பட்டது. இதனை அதிகாரிகள் பார்வையிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here