Home கன்னியாகுமரி செய்திகள் குலசேகரம்: கோவிலில் குத்துவிளக்கு திருடியவர் கைது

குலசேகரம்: கோவிலில் குத்துவிளக்கு திருடியவர் கைது

0

பொன்மனை பகுதியில் உள்ள மரவூர் கண்டன் சாஸ்தா கோவிலில் இருந்து 30 கிலோ எடை கொண்ட 3 வெண்கல குத்துவிளக்குகள் திருடப்பட்டன. இது குறித்து கோவில் செயலாளர் மகேஷ் குலசேகரம் அளித்த புகாரின் பேரில், குலசேகரம் பகுதியைச் சேர்ந்த செல்வன் (51) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருட்டுப் போன விளக்குகளும் மீட்கப்பட்டன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version