Home கன்னியாகுமரி செய்திகள் குளச்சல்: பழவகைகளால் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி

குளச்சல்: பழவகைகளால் தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி

0

குளச்சல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மகளிர் திட்டத்தின் சார்பில் இயற்கை பொருட்கள் மற்றும் பழவகைகளைக் கொண்டு தேர்தல் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. சுயஉதவிக்குழுவினர் 100% வாக்குப்பதிவு குறித்த வாசகங்கள், படங்கள், பாதகைகள், தோரணங்கள் தயாரித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பொதுமக்கள் பலர் இதில் கலந்துகொண்டனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version