பாறசாலை ரயில் பாதையில் ஒரு வாலிபர் நேற்று (டிசம்பர் 22) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். நாகர்கோவில் ரயில்வே போலீசார் உடல் நசுங்கி கிடந்த சடலத்தின் அருகில் கிடந்த செல்போன் அடிப்படையில் விசாரித்த போது, இறந்தவர் களியக்காவிளை பகுதியை சார்ந்த அருள்தாஸ் மகன் ஜெரின் (25). என்பதும் இவர் தவெக களியக்காவிளை பேரூராட்சி 4-வது வார்டு செயலாளராக உள்ளார். எனவும் தெரிந்தது. தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.














