நடைக்காவு பகுதியைச் சேர்ந்த 31 வயது கூலித் தொழிலாளி ரதிஷ், திருமணம் ஆகாததால் மன வருத்தத்தில் இருந்த நிலையில், நேற்று தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் நிர்மலா இது குறித்து அளித்த புகாரின் பேரில், கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














