கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொல்லங்கோடு நகராட்சி கிராம காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில், சட்டமன்ற குழு தலைவரும் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான திரு. ராஜேஷ் குமார் அவர்கள் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், கிராம கமிட்டி நிர்வாகிகளுக்கு அடையாள அட்டைகளையும் வழங்கி சிறப்பித்தார்.














