கொல்லங்கோடு நகராட்சி ஆணையாளர் தகவல்

0
124

கொல்லங்கோடு நகராட்சி ஆணையாளர் ஈழவேந்தன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: – கொல்லங்கோடு நகராட்சி சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளான சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபடம், குடிநீர் குழாய் உடைப்புகள், பொது சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு மற்றும் அன்றாட அடிப்படை தேவைகளில் குறைபாடுகள் ஏதும் இருப்பின் அவற்றை உடனுக்குடன் நிவர்த்தி செய்ய புகைப்படமாகவோ அல்லது குறுஞ்செய்தியாகவோ நகராட்சி கட்டுப்பாட்டு அலைபேசி எண் 7385492662 என்ற வாட்சப் செயலிக்கு அனுப்பி வைக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here