Home கன்னியாகுமரி செய்திகள் கொல்லங்கோடு: பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

கொல்லங்கோடு: பத்ரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம்

0

குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலின் மறு புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து, நேற்று அதன் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் குமரி மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். இரவில் அம்மன் ஊர்வலமும் நடைபெற்றது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version