கிள்ளியூர்: நீதிமன்ற உத்தரவுபடி ஆக்கிரமிப்பு அகற்றம்

0
20

கிள்ளியூர் தாலுகா, மத்திகோடு கிராமத்தின் மூவர்புரம் பகுதியில் உள்ள இலுப்பைகுளத்தின் கரையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 9 வீடுகளை, உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் மாவட்ட ஆட்சியர், நீர்வளத்துறை மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் நேற்று (15-ம் தேதி) அதிரடியாக இடித்து அகற்றியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here