கிள்ளியூர் தொகுதி தவெக வேட்பாளர் சபின், நேற்று முன்தினம் (ஏப்ரல் 4) வேட்பு மனு தாக்கல் செய்யும்போது, தேர்தல் விதிமுறைகளை மீறி பொது மக்களுக்கு இடையூறாக ஊர்வலம் நடத்தியதாக கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில் வேட்பாளர் சபின் மற்றும் 10 பெண்கள் உட்பட மொத்தம் 122 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.














