விடுமுறைக்கு சொந்த ஊர் வந்த 24 வயது இளைஞர் விஜிஸ், நண்பனுக்கு மருந்து வாங்க பைக்கில் சென்றபோது சாலையோரம் நிறுத்தி இருந்த கார் மீது மோதி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த துயர சம்பவம் கருங்கல் அருகே நடந்துள்ளது. கருங்கல் போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.