Home கன்னியாகுமரி செய்திகள் களியக்காவிளை: வீட்டில் திருட முயன்ற கொள்ளையன் கைது

களியக்காவிளை: வீட்டில் திருட முயன்ற கொள்ளையன் கைது

0

குழித்துறையைச் சேர்ந்த நாகேந்திரன் நாயர் (64) என்பவரின் வீட்டில் கடந்த 3ஆம் தேதி கதவை உடைத்து திருட முயன்ற சம்பவம் தொடர்பாக, கேரள மாநிலம் காசர்கோடு பகுதியைச் சேர்ந்த பாபு என்ற கல்யாணராமன் (57) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்து நேற்று சிறையில் அடைத்தனர். பீரோவில் நகை, பணம் எதுவும் இல்லாததால் திருட்டு நடைபெறவில்லை. இது குறித்து நாகேந்திரன் நாயர் களியக்காவிளை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version