JUST IN குமரி: கலெக்டர் ஆபிஸில் பாஜகவினர் வாக்குவாதம்

0
50

நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகத்திற்கு ஸ்டாலின் முகாம் பணிகளுக்காக தையல் மிஷின்கள் கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட நிலையில், அதனை இறக்கக் கூடாது என பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 50,000 ரூபாய் கொண்டு செல்ல அனுமதிக்காத நிலையில் எப்படி தையல் மிஷின்கள் கொண்டு வந்து இறக்கலாம் என்று அவர்கள் கேள்வி எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here