இரணியல்: பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண்கள் கைது

0
36

ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டு அரசு பேருந்தில் வீடு திரும்பிய கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த சேசம்மாள்(75) என்பவரின் கழுத்தில் இருந்த சுமார் 3 பவுன் தங்க செயின் மாயமானது. பேருந்து வில்லுக்குறி பாலம் அருகே வந்தபோது, மூதாட்டி சத்தம் போட, பேருந்தில் இருந்து இறங்கிய 2 பெண்களை பிடித்து விசாரித்தபோது அவர்கள் நகை திருடியது தெரியவந்தது. இரணியல் போலீசார் தூத்துக்குடியை சேர்ந்த பவானி (29), மீனாட்சி (29) ஆகியோரை கைது செய்து, நகையை மீட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here