இரணியல்: ரயில் நிலையம் ‘பி’ பிரிவு தர நிலைக்கு உயர்வு

0
19

இந்திய ரயில்வேயை நவீனமயமாக்கும் திட்டத்தின் கீழ், குமரி மாவட்டம் இரணியல் ரயில் நிலையம் பழைய சிக்னல் மற்றும் ரயில் இயக்க கட்டுப்பாட்டு முறைகளை மாற்றி, ‘மின்னணு இன்டர்லாக்கிங்’ மற்றும் கணினி வழி கண்காணிப்பு வசதியுடன் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இரணியல் ரயில் நிலையம் ‘பி’ பிரிவு நிலைக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here