இரணியல் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக டியூஷன் ஆசிரியையின் தாய் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.