ஐபிஎல் கிரிக்கெட் போட்டி முழு அட்டவணை வெளியீடு!

0
411

 2025-ல் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான முழு அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதவுள்ளன.

ஐபிஎல் சீசன் தொடருக்கான முழு அட்டவணை நேற்று ஐபிஎல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மார்ச் 22-ம் தேதி நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோதவுள்ளது. இந்த ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. சென்னையில் நடைபெறும் 3-வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இறுதிச் சுற்று ஆட்டம் கொல்கத்தாவில் மே 25-ம் தேதி நடைபெறும்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here