Home கன்னியாகுமரி செய்திகள் மணலோடை ரப்பர் தோட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மணலோடை ரப்பர் தோட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

0

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, மணலோடை பகுதியில் அமைந்துள்ள ரப்பர் தோட்டத்தில் ரப்பர் மரத்திலிருந்து பால் வெட்டும் வழிமுறைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார், ரப்பர் தோட்ட தொழிலாளர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் குறித்தும் கேட்டு தெரிந்து கொண்டார், துறை ரீதியான அதிகாரிகள் உடன் இருந்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version