எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்தவில்லை: ரஷ்யா விளக்கம்

0
10

ரஷ்ய செய்​தித் தொடர்​பாளர் டிமிட்ரி பெஸ்​கோவ் மாஸ்​கோ​வில் செய்​தி​யாளர்​களிடம் கூறும்போது, “ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் கொள்​முதலை நிறுத்​து​வது தொடர்​பாக இந்​திய அரசிட​மிருந்து எங்​களுக்கு எந்த தகவலும் வரவில்​லை. இந்​தி​யா​வுட​னான உறவை அனைத்து நிலைகளி​லும் தொடர்ந்து மேம்​படுத்​தவே ரஷ்யா விரும்​பு​கிறது” என்​றார்.

ரஷ்ய எரிசக்தி அமைச்சக வட்​டாரங்​கள் கூறுகை​யில், “இந்​திய எண்​ணெய் சுத்​தி​கரிப்பு நிறு​வனங்​களிட​மிருந்து ஒப்​பந்​தங்​களை ரத்து செய்​வது தொடர்​பான எந்​தவொரு அறி​விப்​பும் இது​வரை வெளி​யாக​வில்​லை” என்று தெரி​வித்​தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here