கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியில் நேற்று (டிசம்பர் 5) இரவு கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் ஊர்ந்து சென்று வந்தன. அப்டா சந்தை முதல் வடசேரி வரையிலும், ஒழுகினசேரி பாலம் முதல் அவ்வை சண்முகம் சாலை நாகராஜா கோவில் வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர். போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
Latest article
ருத்ராவின் புதிய படம் தொடக்கம்
                    
ருத்ரா அடுத்து நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷாலின் தம்பி ருத்ரா நாயகனாக அறிமுகமான படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இதனை விஷ்ணு விஷால் தயாரித்து...                
            இணையத்தில் கிண்டலுக்கு ஆளான ‘மாஸ் ஜாத்ரா’ படக்குழு
                    
ரவி தேஜா நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாஸ் ஜாத்ரா’ படக்குழுவினர் இணையத்தில் கடும் கிண்டலுக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
பானு போகவரப்பு இயக்கத்தில் ரவி தேஜா, ஸ்ரீலீலா, நவீன் சந்திரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்...                
            விருதுகளை குவித்த ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’, சிறந்த நடிகர் மம்மூட்டி – கேரள அரசின் திரைப்பட விருதுகள் முழு பட்டியல்!
                    
55வது கேரள மாநில அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் ‘மஞ்ஞும்மல் பாய்ஸ்’ திரைப்படம் அதிக விருதுகளை குவித்துள்ளது. ‘பிரம்மயுகம்’ படத்துக்காக மம்மூட்டிக்கு சிறந்த நடிகர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சூரில் உள்ள ராமநிலயத்தில் நடைபெற்ற...                
            
            













