நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் நேற்று மாலை புத்தேரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற 65 வயது மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த மூதாட்டி, மீட்கப்பட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Latest article
குமரியில் மருத்துவர் மீது பாய்ந்த வழக்கு
நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரியும் 19 வயது இளம்பெண்ணை, மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ராதாகிருஷ்ணன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து செவிலியரின் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார்...
திக்கணம்கோடு: கொத்தனார் திடீர் சாவு போலீஸ் விசாரணை
திக்கணம்கோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் சுகுமாரன் (48) மதுபோதையில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தபோது உயிரிழந்தார். அவரது மகன் அஜித் அவரை அசைவற்ற நிலையில் கண்டறிந்தார். தக்கலை போலீசார் உடலைக் கைப்பற்றி, அரசு...
குமரி: மதுபோதையில் ரகளை; பெண் மீது பாலியல் தொல்லை
மணலிக்கரை பகுதியைச் சேர்ந்த ரைமண்ட் என்பவர், அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் கிளார்க்காகப் பணிபுரிகிறார். மது அருந்திவிட்டு வீட்டு முன்பு ரகளையில் ஈடுபட்ட அவரை, அதே பகுதியைச் சேர்ந்த ஜெனிபா தட்டிக்...














