Home உலக செய்திகள் ஜப்பானின் கியூசு தீவில் நிலநடுக்கம் – ரிக்டரில் 7.1 ஆக பதிவு

ஜப்பானின் கியூசு தீவில் நிலநடுக்கம் – ரிக்டரில் 7.1 ஆக பதிவு

0

ஜப்​பானின் தெற்​குப் பகு​தி​யில் கியூசு தீவில் உள்ள குமாமோட்டோ மாகாணத்​தில், நேற்று சக்​தி​வாய்ந்த நிலநடுக்கம் ஏற்​பட்​டது. கடலுக்கு அடி​யில் 10 கி.மீ ஆழத்​தில் ஏற்​பட்ட இந்த நிலநடுக்​கம் ரிக்​டர் அளவு​கோலில் 7.1 ஆக பதி​வானது.

இதைத் தொடர்ந்​து, ஒரு மீட்​டர் (3.28 அடி) உயரம் வரை அலைகள் எழக்​கூடும் என ஜப்​பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்​தது. இந்த நிலநடுக்​கத்​தால் உயிர்ச்​சேதம் குறித்த தகவல்​கள் எது​வும் உடனடி​யாக வெளி​யாக​வில்​லை. மீட்​புக்​குழு​வினர் நிலை​மையை தீவிர​மாக கண்காணித்து வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version