அஞ்சுகிராமம் தனியார் விடுதியில் போதை விருந்து: தம்பதி உட்பட 7 பேர் கைது

0
23

கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே ஒரு தனியார் விடுதியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களைப் பயன்படுத்தி நடைபெற்ற விருந்து தொடர்பாக, விருந்து ஏற்பாடு செய்த குலசேகரமெ பகுதியைச் சேர்ந்த கோகுல் மற்றும் அவரது மனைவி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து உயர் ரக போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று இரவிலிருந்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here