Home கன்னியாகுமரி செய்திகள் ஈத்தாமொழியில் குழந்தைகள் சித்திரவதை: தாய் உட்பட இருவர் கைது

ஈத்தாமொழியில் குழந்தைகள் சித்திரவதை: தாய் உட்பட இருவர் கைது

0
நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி காற்றாடித்தட்டு பகுதியில் இரண்டு குழந்தைகளைச் சித்திரவதை செய்ததாக தாய் சுகன்யா மற்றும் ரஞ்சித்குமார் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே ஈத்தாமொழி காற்றாடித்தட்டு பகுதியில் குழந்தைகள் சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் தாய் சுகன்யா மற்றும் ரஞ்சித்குமார் ஆகிய இருவரை சுசீந்திரம் போலீஸார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி காற்றாடித்தட்டு பகுதியில், கணவரை பிரிந்து பெற்ற இரண்டு குழந்தைகளை கள்ளகாதலனுடன் சேர்ந்து சித்திரவதை செய்த தாய் சுகன்யா மற்றும் வாலிபர்.ரஞ்சித்குமார் ஆகிய இருவர் கைது-சுசீந்திரம் போலீசார் நடவடிக்கை.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version