Google search engine

அரை இறுதிக்கு முன்னேறியது ஆஸி: சாம்பியன்ஸ் டிராபி

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லாகூரில் நேற்று ‘பி’ பிரிவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா மோதின. டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 273...

“பாகிஸ்தான் கிரிக்கெட் போயே போச்சு, இனி அவ்வளவுதான்..!” – சர்பராஸ் நவாஸ் சாடல்

பாகிஸ்தான் கிரிக்கெட் போயே போய் விட்டது, இனி மீள வழியில்லை. இந்த நிலைமைக்கு பாகிஸ்தான் கிரிக்கெட்டை கொண்டு வந்து விட்டதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகளே காரணம் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர்...

ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி கொடுக்குமா ஆப்கானிஸ்தான்? – லாகூர் கடாபி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘பி’ பிரிவில் உள்ள ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன....

விதர்பா 379 ரன்கள் குவித்து ஆட்டமிழப்பு: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டி

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் விதர்பா - கேரளா அணிகள் மோதி வருகின்றன. நாக்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் விதர்பா அணி 86 ஓவர்களில்...

நியூஸி.க்கு எதிராக ரோஹித் களமிறங்குவது சந்தேகம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி அரை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் இந்திய...

வங்கதேசத்துடன் இன்று மோதல்: ஆறுதல் வெற்றியை பெறுமா பாகிஸ்தான்?

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ராவல்பிண்டியில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள பாகிஸ்தான் - வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளுமே அரை இறுதி சுற்றுக்கு...

டேனிஷ் மாலேவர் சதம்; விதர்பா அணி 254 ரன் சேர்ப்பு

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் கேரளா அணிக்கு எதிராக முதல் நாள் ஆட்டத்தில் விதர்பா அணி 4 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் எடுத்தது. டேனிஷ் மாலேவர் சதம் விளாசி அசத்தினார். நாக்பூரில் நேற்று...

ஒருநாள் போட்டி தரவரிசை: ஷுப்மன் கில் முதலிடத்தில் நீடிப்பு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி), ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணியின் தொடக்க வீரரான ஷுப்மன் கில் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி...

சிஎஸ்கே பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் தனது முதல் ஆட்டத்தில் மார்ச் 23-ம் தேதி மும்பை அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டம்...

பென் டக்கெட் சாதனையை தகர்த்தார் இப்ராகிம் ஸத்ரன்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் நேற்று ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. லாகூரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி...

Stay connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -
Google search engine

Latest article

புதிய ஊரக வேலை திட்டம் பேரழிவை ஏற்படுத்தும்: காங். மூத்த தலைவர் சோனியா கருத்து

காங்​கிரஸ் மூத்த தலை​வர் சோனியா காந்​தி, 'தி இந்​து' நாளிதழில் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்​டத்​தின் (எம்​ஜிஎன்​ஆர்​இஜிஏ) புல்​டோசர் அழிப்​பு’ என்ற தலைப்​பில் ஒரு கட்​டுரை எழுதி உள்​ளார்....

பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டிய மே.வங்க எம்எல்ஏ புதுக்கட்சி தொடங்கினார்

மேற்​கு​வங்​கத்​தில் திரிண​மூல் காங்​கிரஸ் எம்​எல்​ஏ ஹு​மாயூன் கபிர் முர்​சி​தா​பாத் மாவட்​டத்​தில் பாபர் மசூதி போன்ற கட்​டிடம் கட்ட அடிக்​கல் நாட்​டி​னார். இதையடுத்து அவர் திரிண​மூல் காங்​கிரஸ் கட்​சி​யில் இருந்து சஸ்​பெண்ட் செய்​யப்​பட்​டார். இந்​நிலை​யில் அவர்...

“இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த பாஜக முயற்சி” – பெர்லினில் ராகுல் காந்தி பேச்சு!

ஜெர்மனி சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அதன் தலைநகர் பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியில் பேசுகையில், பாஜக இந்திய அரசமைப்பை முழுமையாக அப்புறப்படுத்த முயற்சிப்பதாகக் கூறியது சர்ச்சையாகியுள்ளது. பெர்லின் நகரின் ஹெர்டி...