முட்டம் நடுக்கடலில் 7-க்கும் மேற்பட்ட கேரளப் பதிவெண் கொண்ட விசைப்படகுகளில் வாணியக்குடி மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
குளச்சல், முட்டம் மீனவர்கள் 20-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சென்று, வாணியக்குடி மீனவர்களைச் சுற்றிவளைத்ததாகக் கூறப்படுகிறது.
மீன்பிடிக்க எதிர்ப்பு தெரிவித்ததுடன்,...