கன்னியாகுமரி தங்கும் விடுதி உரிமையாளா்கள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நாகா்கோவில் கோட்டாட்சியா் செந்தில்வேல் முருகன் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில், தங்கும் விடுதிகளுக்கான கட்டட உரிமம், தொழில்வரி, சுகாதாரச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை உரிய காலத்தில்...