ரஜினியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
நெல்சன் திலீப்குமர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் 'ஜெயிலர் 2' படம் அக்டோபர் 15 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு...